widget

SCHOOL ACTIVITIES 2013-14.

Tuesday, 17 June 2014

ஐந்தாம் வகுப்பு ஆங்கிலம் MAN VERSUS NATURE - பாடத்திற்கான New and Hard words வீடியோ வடிவில்.


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு GCompris விளையாட்டு மென்பொருள்.

GCompris- என்ற மென்பொருள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் கற்ப்பிக்க மிகவும் உதவியாக இருக்கும். இது 280MB அளவில் இருக்கும்.DOWNLOAD செய்து Install செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.இதில் 100-க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் உள்ளன.
                                       CLICK HERE FOR DOWNLOAD

Thursday, 12 June 2014

மெய் எழுத்துக்கள் VIDEO வடிவில்


கணக்கு மற்றும் ஆங்கில games software

தொடக்கப்பள்ளிகளில் கணிதம் மற்றும் ஆங்கிலம் விளையாட்டு முறையில் கற்பிக்க Offline games software பதிவிறக்கி Install செய்து பயன்பெறவும்.
                                                               CLICK HERE FOR DOWNLOAD

Sight Words ஒரே பக்கத்தில்.