widget

SCHOOL ACTIVITIES 2013-14.

Tuesday, 17 June 2014

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு GCompris விளையாட்டு மென்பொருள்.

GCompris- என்ற மென்பொருள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம்,கணிதம்,அறிவியல் மற்றும் சமூகஅறிவியல் கற்ப்பிக்க மிகவும் உதவியாக இருக்கும். இது 280MB அளவில் இருக்கும்.DOWNLOAD செய்து Install செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.இதில் 100-க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் உள்ளன.
                                       CLICK HERE FOR DOWNLOAD

No comments:

Post a Comment